தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் 71 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது. மாவட்ட தலைவர்கள் நியமனம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு …
Tag: