Tindivanam News
Preview News PDF
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Preview News PDF
Tindivanam News
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Copyright 2021 - All Right Reserved
Devotional

திண்டிவனம் அன்னை ஸ்ரீ சாரதா தேவி அறக்கட்டளை சார்பில் திருவிளக்கு பூஜை

by நல்ல செய்தி September 7, 2025
written by நல்ல செய்தி September 7, 2025 0 comments
134

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அன்னை ஸ்ரீ சாரதா சேவா அறக்கட்டளை பன்னிரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு முதலில் வேதபாரணைத்துடன் ஆரம்பிக்கப்பட்டு பஜனை சொற்பொழிவு ஆகியவை நடைபெற்றன. இதனை தொடர்ந்து 108 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜையில் பெண்கள் தங்கள் கொண்டு வந்திருந்த குத்துவிளக்கை மகாலட்சுமியாக அலங்கரித்து குங்கும அர்ச்சனை, மலர் அர்ச்சனை செய்தனர்.

தொடர்ந்து நிகழ்ச்சிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் துறவியர்கள் மற்றும் ஸ்ரீ சாரதா ஆசிரமத்தின் துறவி சகோதரிகளும் கலந்துகொண்டு அருளாசி வழங்கி சிறப்பித்தனர். இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.

Share 0 FacebookTwitterPinterestEmail
நல்ல செய்தி

previous post
ஓம் அம்மச்சார் அம்மன் மற்றும் ஸ்ரீ பால் முனீஸ்வரருக்கு 13 ஆம் ஆண்டு திருவிழா
next post
அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

You may also like

ஓம் அம்மச்சார் அம்மன் மற்றும் ஸ்ரீ பால் முனீஸ்வரருக்கு 13...

September 7, 2025

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு