Tindivanam News
Preview News PDF
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Preview News PDF
Tindivanam News
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Copyright 2021 - All Right Reserved
Tamilnadu

சனிக்கிழமை அசைவ உணவு சாப்பிட கூடாது! ஏன் தெரியுமா?

by admin March 9, 2023
written by admin March 9, 2023 0 comments
38

சைவ உணவைப் போலவே அசைவ உணவிலும் நிறைய சத்துக்கள் உள்ளது. பலருக்கும் சிக்கன், மட்டன்  மற்றும் மீன் பிடித்த அசைவ உணவாக உள்ளது.

நம்மில் பலரும் அசைவ உணவை விரும்புபவராக உள்ளனர். வாரத்திற்கு 2  அல்லது 4 முறை அசைவம் சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருந்து வருகிறது.

உணவங்களுக்கு சென்றாலும் நல்ல அசைவ உணவு ஹோட்டலாக தேடிப்போய் சாப்பிடுபவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். அசைவ உணவில் நிறைய சத்துக்களும் நிறைந்துள்ளது.

பலரது வீடுகளில் சனி, ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாக அசைவ உணவு இருக்கும், காரணம் அன்றைய தினம் அனைவருக்கும் விடுமுறை என்பதால் குடும்பத்துடன் சமைத்து சாப்பிடுகின்றனர்.

ஆனாலும் பலர் சனிக்கிழமைகளில் அசைவ உணவை சாப்பிடுவதில்லை, இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அறிவியல் பூர்வமாக சில காரணங்களும் உள்ளது.

சனிக்கிழமைகளில் நிலவின் தாக்கம் பூமியின் மேல் அதிகம் இருக்கும் என்பதால் நமக்கு செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே சனிக்கிழமைகளில் அசைவம் சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Share 0 FacebookTwitterPinterestEmail
admin

previous post
சித்த மருத்துவம் குறித்து விழிப்புணர்வு முகாம்
next post
மரக்காணத்தில் சேகரித்த அமைச்சர் மஸ்தான்

You may also like

அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

September 8, 2025

நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து

September 7, 2025

சென்னை அணிக்கு மீண்டும் கேப்டனாகிறார் தோனி

April 10, 2025

அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபை கூட்டம்

September 29, 2024

வேளாண் பல்கலையில் மாணவர் சேர்க்கை துவக்கம்

May 21, 2024

+2 தேர்வு முடிவு: பாமக நிறுவனர் இராமதாஸ் அறிக்கை

May 7, 2024

10ம் வகுப்பு தமிழ் பாடத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வரலாறு

May 2, 2024

மாரத்தான் போட்டி

March 22, 2024

முன்னாள் டிஜிபி கு லுக் அவுட் நோட்டீஸ்

February 26, 2024

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு