Tindivanam News
Preview News PDF
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Preview News PDF
Tindivanam News
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Copyright 2021 - All Right Reserved
Tindivanam

மரக்காணத்தில் சேகரித்த அமைச்சர் மஸ்தான்

by admin January 15, 2024
written by admin January 15, 2024 0 comments
54

மரக்காணத்தில் சேகரித்த அமைச்சர் மஸ்தான்

விழுப்புரம் வடக்கு மாவட்டம் பாராளுமன்ற தொகுதி மற்றும் திண்டிவனம் சட்டமன்ற தொகுதி சார்பில் இந்தியா கூட்டணி சார்பில் செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் மரக்காணத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் சேகர் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் மஸ்தான் கலந்து கொண்டு திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிடும் வேட்பாளர் ரவிக்குமாரை அறிமுகம் செய்து வைத்து பானை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

இதில் கூட்டணிக் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், மாவட்டத் துணைச் செயலாளர்கள், ஒன்றிய சேர்மேன்கள், நகராட்சி சேர்மன், தேர்தல் குழு பொறுப்பாளர்கள் மற்றும் கட்சிகளின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Share 0 FacebookTwitterPinterestEmail
admin

previous post
சனிக்கிழமை அசைவ உணவு சாப்பிட கூடாது! ஏன் தெரியுமா?
next post
Mailam

You may also like

Tindivanam Times 08-Feb-2026 Edition

February 9, 2026

திண்டிவனம் திமுக வேட்பாளர் ரெடி? புதிதாக சேர்ந்த ‘மாஜிக்கு ஜாக்பாட்’

February 9, 2026

திண்டிவனம் ஆர்டிஓ அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

January 25, 2026

பயிர் பாதுகாப்பு குறித்து இணை இயக்குநர் விளக்கம்

January 25, 2026

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் அடுத்தமாதம் திண்டிவனம் வருகை

January 25, 2026

திண்டிவனத்தில் அப்துல் கலாம் பத்திரிகையாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம்

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செஞ்சி ரங்கபூபதி பதவி...

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமனம்

January 19, 2026

விதைகளை பரிசோதனை செய்து பயன்படுத்தினால் அதிக மகசூல் கிடைக்கும் வேளாண்...

September 8, 2025

அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

September 8, 2025

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு