Tindivanam News
Preview News PDF
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Preview News PDF
Tindivanam News
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Copyright 2021 - All Right Reserved
Tindivanamதிண்டிவனம்விழுப்புரம் மாவட்டம்

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் அடுத்தமாதம் திண்டிவனம் வருகை

முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

by Editor January 25, 2026
written by Editor January 25, 2026 0 comments
65

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அடுத்த மாதம் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அவர் திண்டிவனம் சிப்காட் வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, புதிய வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.
இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் திண்டிவனம் சிப்காட் வளாகத்தை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, திண்டிவனம் சப் கலெக்டர் ஆகாஷ், ஏ.டி.எஸ்.பி.,தினகரன், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் உத்தண்டி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜூ, திண்டிவனம் தாசில்தார் யுவராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.


பின்னர் முதல்வர் வரு கையை முன்னிட்டு சிப்காட் வளாகத்தில் மேற் கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து, அரசு அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார். நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில், சுகாதாரமான குடிநீர் , தொடர் மின்சாரம், ஜெனரேட்டர் , தற்காலிக கழிவறை வசதி ஏற்படுத்துவது குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. தொடர்ந்து, திண்டிவனத்தில் 5.56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட பதிவாளர் அலுவலக கட்டடம், 2.03 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சார் பதிவாளர் அலுவலக கட்டடம் ஆகியவற்றையும் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய் தார்.

Chief Minister to visit TindivanamGOVT FunctionSIPCOTtindivanamtindivanam timesVillupuram Collector Visitvillupuram district news update
Share 0 FacebookTwitterPinterestEmail
Editor

previous post
விழுப்புரம் மாவட்டத்தில் 26ம்தேதி கிராமசபை கூட்டம்
next post
பயிர் பாதுகாப்பு குறித்து இணை இயக்குநர் விளக்கம்

You may also like

Tindivanam Times 08-Feb-2026 Edition

February 9, 2026

திண்டிவனம் திமுக வேட்பாளர் ரெடி? புதிதாக சேர்ந்த ‘மாஜிக்கு ஜாக்பாட்’

February 9, 2026

திண்டிவனம் ஆர்டிஓ அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

January 25, 2026

பயிர் பாதுகாப்பு குறித்து இணை இயக்குநர் விளக்கம்

January 25, 2026

விழுப்புரம் மாவட்டத்தில் 26ம்தேதி கிராமசபை கூட்டம்

January 25, 2026

திண்டிவனத்தில் அப்துல் கலாம் பத்திரிகையாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம்

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செஞ்சி ரங்கபூபதி பதவி...

January 25, 2026

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30 வரை விண்ணப்பிக்கலாம்

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமனம்

January 19, 2026

விதைகளை பரிசோதனை செய்து பயன்படுத்தினால் அதிக மகசூல் கிடைக்கும் வேளாண்...

September 8, 2025

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு