Tindivanam News
Preview News PDF
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Preview News PDF
Tindivanam News
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Copyright 2021 - All Right Reserved
Tindivanamஅரசியல்திண்டிவனம்விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செஞ்சி ரங்கபூபதி பதவி ஏற்பு

by Editor January 25, 2026
written by Editor January 25, 2026 0 comments
50

தமிழ்நாடு மாநில காங்கிரஸ் துணைத்தலைவராக பதவி வகித்த செஞ்சியை சேர்ந்த ரங்கபூபதி , விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து திண்டிவனம் நகர காங்கிரஸ் தலைவர் அலுவலகத்தில் அவரது பதவி ஏற்பு விழா நடைபெற்றது. முன்னதாக திண்டிவனம் காந்தி சிலை அருகில் இருந்து மாவட்ட தலைவர் ரங்கபூபதி தலைமையில் கட்சி நிர்வாகிகள் முக்கிய வீதி வழியாக கட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் வடக்கு மாவட்ட தலைவராக ரங்கபூபதி பதவி ஏற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் நகர தலைவர் விநாயகம், மாநில ஒ.பி.சி அணி செயலாளர் மணி, கோவிந்தன், காங்கிரஸ் நிர்வாகிகள் மதன்குமார், பார்த்திபன், தக்ஷிணாமூர்த்தி, சத்தீஷ் பேச்சாளர் உதயாந்தன், வழக்கறிஞர் அஜீஸ், பொன்ராஜா, இளைஞர் காங்கிரஸ் கார்த்திக், ஜெய்கணேஷ் ,குமார், சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

congressgingee rangapoopathitindivanamtindivanam timesVillupuram CongressVillupuramNorth District Congress President
Share 0 FacebookTwitterPinterestEmail
Editor

previous post
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30 வரை விண்ணப்பிக்கலாம்
next post
திண்டிவனத்தில் அப்துல் கலாம் பத்திரிகையாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம்

You may also like

Tindivanam Times 08-Feb-2026 Edition

February 9, 2026

திண்டிவனம் திமுக வேட்பாளர் ரெடி? புதிதாக சேர்ந்த ‘மாஜிக்கு ஜாக்பாட்’

February 9, 2026

திண்டிவனம் ஆர்டிஓ அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

January 25, 2026

பயிர் பாதுகாப்பு குறித்து இணை இயக்குநர் விளக்கம்

January 25, 2026

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் அடுத்தமாதம் திண்டிவனம் வருகை

January 25, 2026

விழுப்புரம் மாவட்டத்தில் 26ம்தேதி கிராமசபை கூட்டம்

January 25, 2026

திண்டிவனத்தில் அப்துல் கலாம் பத்திரிகையாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம்

January 25, 2026

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30 வரை விண்ணப்பிக்கலாம்

January 25, 2026

திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமனம்

January 19, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு