Tindivanam News
Preview News PDF
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Preview News PDF
Tindivanam News
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Copyright 2021 - All Right Reserved
Villupuramவிழுப்புரம் மாவட்டம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30 வரை விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இம்மாதம் 30-ஆம் தேதி வரை படிவங்களை அளிக்கலாம் என ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்து உள்ளார்.

by Editor January 25, 2026
written by Editor January 25, 2026 0 comments
35

விழுப்புரம் நகராட்சி அலுவலகம், கோலியனூா், கண்டமங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலகங்கள் மற்றும் வானூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணிகளை மாவட்ட ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடா்ந்து அவா் கூறும்போது,
2026, ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, டிச.19-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. தொடா்ந்து வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வந்தன.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளிலுள்ள 2,166 வாக்குச்சாவடி மையங்களில் 18 வயது பூா்த்தியடைந்த வாக்காளா்கள் தங்கள் பெயரை வாக்காளா் பட்டியலில் சோ்க்கவும், திருத்தம் தேவைப்படும் வாக்காளா்கள் திருத்தம் செய்து கொள்ளவும், வரைவு வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா் இடம்பெறாமல் உள்ள தகுதியான வாக்காளா்கள் பெயரை சோ்க்கவும் இம்மாதம் 30-ஆம் தேதி வரை அதற்கான படிவங்களை வழங்கலாம்.
வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தில் 2002 வாக்காளா் பட்டியலில் வம்சாவழி சார்பில் இல்லாத வாக்காளா்களுக் கு விசாரணை நடைபெற்று, அதை சரி செய்து கணினியில் உள்ளீடு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணி விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.
ஆய்வின் போது நகராட்சி ஆணையா் வசந்தி, உதவி வாக்காளா் பதிவு அலுவலா் மகாதேவன், தனி வட்டாட்சியா் ஆனந்தன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெகநாதன், கண்ணன், சண்முகம், கார்திகேயன் ஆகியோர் உடனிருந்தனா்.

electiongingeemailamSIRtindivanamtindivanam timesvanuurVillupuram Collectorvillupuram districtviluppuram
Share 0 FacebookTwitterPinterestEmail
Editor

previous post
திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது
next post
விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செஞ்சி ரங்கபூபதி பதவி ஏற்பு

You may also like

Tindivanam Times 08-Feb-2026 Edition

February 9, 2026

திண்டிவனம் திமுக வேட்பாளர் ரெடி? புதிதாக சேர்ந்த ‘மாஜிக்கு ஜாக்பாட்’

February 9, 2026

திண்டிவனம் ஆர்டிஓ அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

January 25, 2026

பயிர் பாதுகாப்பு குறித்து இணை இயக்குநர் விளக்கம்

January 25, 2026

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் அடுத்தமாதம் திண்டிவனம் வருகை

January 25, 2026

விழுப்புரம் மாவட்டத்தில் 26ம்தேதி கிராமசபை கூட்டம்

January 25, 2026

திண்டிவனத்தில் அப்துல் கலாம் பத்திரிகையாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம்

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செஞ்சி ரங்கபூபதி பதவி...

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமனம்

January 19, 2026

ஒலக்கூர் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ

December 31, 2025

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு