Tindivanam News
Preview News PDF
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Preview News PDF
Tindivanam News
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Copyright 2021 - All Right Reserved
TamilnaduTindivanam

அக்டோபர் 2ஆம் தேதி கிராம சபை கூட்டம்

by Editor September 29, 2024
written by Editor September 29, 2024 0 comments
29

அக்டோபர் மாதம், 2ம் தேதி நடக்கும் கிராம சபை கூட்டங்களில், 2025 – 26ம் நிதியாண்டுக்கான, கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தை தயாரிக்க வேண்டும்’ என, அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காந்தி ஜெயந்தியையொட்டி, அக்., 2ல் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது.
இது தொடர்பாக, ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர் பொன்னையா, மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
கிராம சபை கூட்டத்தை, ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி, காலை 11:00 மணிக்கு நடத்த வேண்டும். கூட்டம் நடக்கும் இடம், நேரம் ஆகியவற்றை, கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மதச்சார்புள்ள வளாகத்தில், கிராம சபை கூட்டம் நடத்தக் கூடாது.
கூட்டத்தில், ஊராட்சி பொது நிதி செலவின அறிக்கையை படித்து காண்பித்து, ஒப்புதல் பெற வேண்டும். துாய்மையான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்ய வேண்டும். வரும் 2025 – 26ம் நிதியாண்டுக்கு தேவையான பணிகள், வசதிகள் போன்றவற்றை தொகுத்து, கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரிக்க வேண்டும்.
வீடுதோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி என்ற நிலைக்கு மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டத்தில் இடம் பெற வேண்டும். பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு பொது கட்டடங்கள் அனைத்திலும், குழாய் இணைப்புகள் வழியாக குடிநீர் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Grama Saba Meetingtindivanamtindivanam talukகிராம சபை கூட்டம்
Share 0 FacebookTwitterPinterestEmail
Editor

previous post
திண்டிவனம் நகராட்சி ஆணையர் பணியிட மாற்றம்
next post
EB Bill இனிமேல் இப்படித்தான் கட்டணும்.!

You may also like

Tindivanam Times 08-Feb-2026 Edition

February 9, 2026

திண்டிவனம் திமுக வேட்பாளர் ரெடி? புதிதாக சேர்ந்த ‘மாஜிக்கு ஜாக்பாட்’

February 9, 2026

திண்டிவனம் ஆர்டிஓ அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

January 25, 2026

பயிர் பாதுகாப்பு குறித்து இணை இயக்குநர் விளக்கம்

January 25, 2026

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் அடுத்தமாதம் திண்டிவனம் வருகை

January 25, 2026

திண்டிவனத்தில் அப்துல் கலாம் பத்திரிகையாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம்

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செஞ்சி ரங்கபூபதி பதவி...

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமனம்

January 19, 2026

விதைகளை பரிசோதனை செய்து பயன்படுத்தினால் அதிக மகசூல் கிடைக்கும் வேளாண்...

September 8, 2025

அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

September 8, 2025

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு