Tindivanam News
Preview News PDF
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Preview News PDF
Tindivanam News
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Copyright 2021 - All Right Reserved
DevotionalTindivanam

ஓம் அம்மச்சார் அம்மன் மற்றும் ஸ்ரீ பால் முனீஸ்வரருக்கு 13 ஆம் ஆண்டு திருவிழா

by நல்ல செய்தி September 7, 2025
written by நல்ல செய்தி September 7, 2025 0 comments
97

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் முட்டியூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஓம் அம்மச்சார் அம்மன் மற்றும் ஸ்ரீ பால் முனீஸ்வரனுக்கு 13 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி காலை குளக்கரையில் கரகம் ஜோடித்து பால்குடம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.

இதனை தொடர்ந்து மதியம் 12 மணியளவில் கரகம் கிராம வீதி வழியாக வலம் வந்து ஓம் அம்மச்சார் அம்மனுக்கு சாகை வார்த்தால், கூழ் வார்த்தல் திருவிழா நடைபெற்றது. அன்று மாலை வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ அம்மச்சார் அம்மன் மற்றும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர் பக்தர்களுக்கு ரம்யமாக காட்சியளித்தனர். இரவு புஷ்ப விமானத்தில் வீதி உலா நடைபெற்றது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Share 0 FacebookTwitterPinterestEmail
நல்ல செய்தி

previous post
திண்டிவனம் நகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு
next post
திண்டிவனம் அன்னை ஸ்ரீ சாரதா தேவி அறக்கட்டளை சார்பில் திருவிளக்கு பூஜை

You may also like

Tindivanam Times 08-Feb-2026 Edition

February 9, 2026

திண்டிவனம் திமுக வேட்பாளர் ரெடி? புதிதாக சேர்ந்த ‘மாஜிக்கு ஜாக்பாட்’

February 9, 2026

திண்டிவனம் ஆர்டிஓ அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

January 25, 2026

பயிர் பாதுகாப்பு குறித்து இணை இயக்குநர் விளக்கம்

January 25, 2026

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் அடுத்தமாதம் திண்டிவனம் வருகை

January 25, 2026

திண்டிவனத்தில் அப்துல் கலாம் பத்திரிகையாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம்

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செஞ்சி ரங்கபூபதி பதவி...

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமனம்

January 19, 2026

விதைகளை பரிசோதனை செய்து பயன்படுத்தினால் அதிக மகசூல் கிடைக்கும் வேளாண்...

September 8, 2025

அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

September 8, 2025

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு