Tindivanam News
Preview News PDF
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Preview News PDF
Tindivanam News
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Copyright 2021 - All Right Reserved
TindivanamVillupuramஅரசியல்செஞ்சிதிண்டிவனம்விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமனம்

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக வழக்கறிஞர் செஞ்சி ரங்கபூபதி நியமனம்.

by Editor January 19, 2026
written by Editor January 19, 2026 0 comments
41

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் 71 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது. மாவட்ட தலைவர்கள் நியமனம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு தற்போது பட்டியலை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் தலைமை.

தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. அடுத்த மாத இறுதியில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதனை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.


அந்த வகையில், திமுக கூட்டணியில் இருந்து வரும் காங்கிரஸ் கட்சியும் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது. டெல்லியில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவுடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பின் போது, வரும் தேர்தலில் கூட்டணி யாருடன் என்பது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல, உள்கட்சி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைமை, தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த செல்வப்பெருந்தகை, கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று அறிவித்து இருந்தார்.


டெல்லியில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக்கு நடுவே, தமிழக காங்கிரஸ் கட்சியில் 71 மாவட்டங்களுக்கு தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. செல்வப்பெருந்தகைகு எதிரான நிலைப்பாடு கொண்டவர்கள் மாற்ற்ப்பட்டு இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.


விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக வழக்கறிஞர் செஞ்சி ரங்கபூபதி நியமனம்.

congresscongress partycongress presidentgingee rangapoopathipolitical newstindivanam timesvillupuram north districtviluppuram congress
Share 0 FacebookTwitterPinterestEmail
Editor

previous post
திருவள்ளூர் மாவட்டம்: வெளிமாநில தொழிலாளர்மீது நடந்த கொடூர தாக்குதல் – சமூகத்தை அதிர வைத்த சம்பவம்
next post
திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது

You may also like

Tindivanam Times 08-Feb-2026 Edition

February 9, 2026

திண்டிவனம் திமுக வேட்பாளர் ரெடி? புதிதாக சேர்ந்த ‘மாஜிக்கு ஜாக்பாட்’

February 9, 2026

திண்டிவனம் ஆர்டிஓ அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

January 25, 2026

பயிர் பாதுகாப்பு குறித்து இணை இயக்குநர் விளக்கம்

January 25, 2026

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் அடுத்தமாதம் திண்டிவனம் வருகை

January 25, 2026

விழுப்புரம் மாவட்டத்தில் 26ம்தேதி கிராமசபை கூட்டம்

January 25, 2026

திண்டிவனத்தில் அப்துல் கலாம் பத்திரிகையாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம்

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செஞ்சி ரங்கபூபதி பதவி...

January 25, 2026

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30 வரை விண்ணப்பிக்கலாம்

January 25, 2026

திமுகவின் மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது

January 25, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு