Tindivanam News
Preview News PDF
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Preview News PDF
Tindivanam News
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Copyright 2021 - All Right Reserved
Tindivanam

திண்டிவனம் புனித பிலோமினாள் நிதியுதவி ஆரம்பப் பள்ளியில் Cubs and Bulbul இயக்கம் தொடக்கம்

by Editor October 10, 2024
written by Editor October 10, 2024 0 comments
69

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், புனித பிலோமினாள் நிதியுதவி ஆரம்பப் பள்ளியில் முதல் முறையாக பாரத சாரணர் சாரணிய இயக்கத்திற்கு முன் தயாரிப்பாக மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பள்ளியில் Cubs and  Bulbul இயக்கமானது தொடங்கப்பட்டது.

இந்த இயக்கத்தில் மாணவ மாணவிகள் என மொத்தம் 40 பேர் தங்களை இணைத்துக் கொண்டனர்.

 

 

 

இதன் தொடக்க விழாவில் பள்ளியின் தாளாளர் அருட் சகோதரி. மார்க், தலைமை ஆசிரியை அருட் சகோதரி. மு. லில்லி இன்பவாணி, ஒலக்கூர் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர்கள் சித்ரா, கிருஷ்ணன், திண்டிவனம் கல்வி மாவட்டத்தின் சாரணர் சாரணிய இயக்கத்தின் செயலர் சிரேன் குமார், சமூக ஆர்வலர் ஆத்ம ராவ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் அருணா மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், மாணக்கர்கள் என அனைவரும் பங்கேற்று தொடக்க விழாவினை சிறப்பித்தனர்.

 

Share 0 FacebookTwitterPinterestEmail
Editor

previous post
பனை விதைகள் நடும் நிகழ்வு குறித்து ஆலோசனை வழங்க விழுப்புரம் கலெக்டர் அழைப்பு
next post
திருவண்ணாமலை கிரிவலத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும்

You may also like

Tindivanam Times 08-Feb-2026 Edition

February 9, 2026

திண்டிவனம் திமுக வேட்பாளர் ரெடி? புதிதாக சேர்ந்த ‘மாஜிக்கு ஜாக்பாட்’

February 9, 2026

திண்டிவனம் ஆர்டிஓ அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

January 25, 2026

பயிர் பாதுகாப்பு குறித்து இணை இயக்குநர் விளக்கம்

January 25, 2026

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் அடுத்தமாதம் திண்டிவனம் வருகை

January 25, 2026

திண்டிவனத்தில் அப்துல் கலாம் பத்திரிகையாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம்

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செஞ்சி ரங்கபூபதி பதவி...

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமனம்

January 19, 2026

விதைகளை பரிசோதனை செய்து பயன்படுத்தினால் அதிக மகசூல் கிடைக்கும் வேளாண்...

September 8, 2025

அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

September 8, 2025

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு