Tindivanam News
Preview News PDF
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Preview News PDF
Tindivanam News
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Copyright 2021 - All Right Reserved
TindivanamVillupuram

கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க தமிழ்நாடு அரசு சார்பில் மானியத்தொகை

by நல்ல செய்தி September 7, 2025
written by நல்ல செய்தி September 7, 2025 0 comments
33

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள  கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க அரசு சாா்பில் மானியத் தொகை வழங்கப்படுதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான்  வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் சொந்தமான கட்டடங்களில் இயங்கிவரும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்ப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு மானியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு கிறிஸ்தவ தேவாலயங்கள் 10 ஆண்டு களுக்கு மேலாக சொந்தமான கட்டடத்தில் இயங்கியிருக்க வேண்டும்.

ஒரு தேவாலயத்துக்கு மானியத் தொகை வழங்கிய பிறகு, அடுத்த 5 ஆண்டுகள் கழித்த பின்னரே மீண்டும் மானியத் தொகையைப் பெற முடியும். இந்தத் திட்டத்தின் கீழ் பீடம் கட்டுதல், கழிப்பறை, குடிநீா் வசதிகள் ஏற்படுத்திக் கொள்ளுதல், சுவிஷேசம் வாசிக்கும் ஸ்டாண்ட், ஒலிபெருக்கி, ஒலிவாங்கி அமைத்தல், நற்கருணை பேழை பீடம், திருப்பலிக்குத் தேவையான கதிா்பாத்திரங்கள், சொரூபங்கள், மெழுகுவா்த்தி ஸ்டாண்டுகள், பக்தா்கள் அமா்ந்து முழங்காலிட்டு இருக்க தேவையான பெஞ்சுகள் போன்ற தேவாலயங்களுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் சுற்றுச்சுவா் வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு மானியத்தொகை வழங்கப்படும்.

10,15, 20 ஆண்டுகள் கொண்ட தேவாலயங்களுக்கு முறையே ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம்., ரூ.20 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். எனவே, இந்தத் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் மானிய உதவித் தொகையை பெற விரும்பும் தேவாலயங்கள் மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

tamilnadutindivabnam times
Share 0 FacebookTwitterPinterestEmail
நல்ல செய்தி

previous post
நடப்பு கல்வியாண்டு முதல் பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து
next post
திண்டிவனம் நகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு

You may also like

Tindivanam Times 08-Feb-2026 Edition

February 9, 2026

திண்டிவனம் திமுக வேட்பாளர் ரெடி? புதிதாக சேர்ந்த ‘மாஜிக்கு ஜாக்பாட்’

February 9, 2026

திண்டிவனம் ஆர்டிஓ அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

January 25, 2026

பயிர் பாதுகாப்பு குறித்து இணை இயக்குநர் விளக்கம்

January 25, 2026

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் அடுத்தமாதம் திண்டிவனம் வருகை

January 25, 2026

விழுப்புரம் மாவட்டத்தில் 26ம்தேதி கிராமசபை கூட்டம்

January 25, 2026

திண்டிவனத்தில் அப்துல் கலாம் பத்திரிகையாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம்

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செஞ்சி ரங்கபூபதி பதவி...

January 25, 2026

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30 வரை விண்ணப்பிக்கலாம்

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமனம்

January 19, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு