Tindivanam News
Preview News PDF
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Preview News PDF
Tindivanam News
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Copyright 2021 - All Right Reserved
TamilnaduTindivanam

மாரத்தான் போட்டி

by admin March 22, 2024
written by admin March 22, 2024 0 comments
54

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ரெட்டணை  கிராமத்தில் மகளிர் தின விழாவை முன்னிட்டு 15 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைத்து மகளிருக்கான மாரத்தான் போட்டியை அகிலா பழனியப்பன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினர்களாக ரெட்டணை  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை வனஜா சண்முகம், ரெட்டணை  ஊராட்சி மன்ற தலைவர் குமுதா ரமேஷ், தென் புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுவாதி பாண்டுரங்கன், மாவட்ட கவுன்சிலர் சசிகலா மோகனசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ரெட்டணை பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்பட்ட மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டவர்கள்  தென்புத்தூர் கிராமத்தை அடைந்து மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு ரெட்டணை  பேருந்து நிறுத்தத்தை வந்தடைந்தனர்..

இதில் புவனேஸ்வரி முதல் இடத்தையும், கோமதி இரண்டாம் இடத்தையும்,  லாவண்யா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். முதல் இடத்தைப் பிடித்த புவனேஸ்வரிக்கு வெட் கிரைண்டரும், இரண்டாவது இடத்தை பெற்ற கோமதிக்கு மிக்ஸியும், மூன்றாவது இடத்தை பெற்ற லாவண்யாவிற்கு இண்டக் ஷன் அடுப்பும் வழங்கப்பட்டது.

மூன்று பேரைத் தொடர்ந்து வந்த 10 பேருக்கு சிறப்பு பரிசாக அயன் பாக்ஸும், நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் ஆறுதல் பரிசாக டிபன் பாக்ஸ் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Share 0 FacebookTwitterPinterestEmail
admin

previous post
மின்சாரம் தாக்கி பிரியாணி கடை உரிமையாளர் பலி
next post
நாம்தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்

You may also like

Tindivanam Times 08-Feb-2026 Edition

February 9, 2026

திண்டிவனம் திமுக வேட்பாளர் ரெடி? புதிதாக சேர்ந்த ‘மாஜிக்கு ஜாக்பாட்’

February 9, 2026

திண்டிவனம் ஆர்டிஓ அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

January 25, 2026

பயிர் பாதுகாப்பு குறித்து இணை இயக்குநர் விளக்கம்

January 25, 2026

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் அடுத்தமாதம் திண்டிவனம் வருகை

January 25, 2026

திண்டிவனத்தில் அப்துல் கலாம் பத்திரிகையாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம்

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செஞ்சி ரங்கபூபதி பதவி...

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமனம்

January 19, 2026

விதைகளை பரிசோதனை செய்து பயன்படுத்தினால் அதிக மகசூல் கிடைக்கும் வேளாண்...

September 8, 2025

அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

September 8, 2025

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு