Tindivanam News
Preview News PDF
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Preview News PDF
Tindivanam News
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Copyright 2021 - All Right Reserved
TindivanamVillupuram

நாம்தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்

by admin March 22, 2024
written by admin March 22, 2024 0 comments
30

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார் பில் வேட்பாளராக திரைப்பட இயக்குனர் களஞ்சியம் போட்டியிடுகிறார். இவர் விழுப்புரம் புறவழிச்சாலையில் இருந்து கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டு தேர்தல் அலுவலகமான மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். தொடர்ந்து, அங்கிருந்த தேர்தல் நடத்தும் அதிகாரியான கலெக்டர் சி. பழனியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அவரது வேட்பு மனுவை 10 பேர் முன்மொழிந்தனர். அதன் பிறகு வெளியே வந்த வேட்பாளர் களஞ்சியம், நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தன்னை வெற்றி பெறச்செய்தால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருகிற வகையில் தொழிற்சாலைகளை உருவாக்கி தர நடவடிக்கை எடுப்பேன். வேண்டுமென்றே மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு சதிவேலைகளை செய்து நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை பறித்துள்ளது. இப்பகுதி மக்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றுவேன் என்றார்.

Share 0 FacebookTwitterPinterestEmail
admin

previous post
மாரத்தான் போட்டி
next post
வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து ‘சீல்’

You may also like

Tindivanam Times 08-Feb-2026 Edition

February 9, 2026

திண்டிவனம் திமுக வேட்பாளர் ரெடி? புதிதாக சேர்ந்த ‘மாஜிக்கு ஜாக்பாட்’

February 9, 2026

திண்டிவனம் ஆர்டிஓ அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

January 25, 2026

பயிர் பாதுகாப்பு குறித்து இணை இயக்குநர் விளக்கம்

January 25, 2026

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் அடுத்தமாதம் திண்டிவனம் வருகை

January 25, 2026

விழுப்புரம் மாவட்டத்தில் 26ம்தேதி கிராமசபை கூட்டம்

January 25, 2026

திண்டிவனத்தில் அப்துல் கலாம் பத்திரிகையாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம்

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செஞ்சி ரங்கபூபதி பதவி...

January 25, 2026

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30 வரை விண்ணப்பிக்கலாம்

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமனம்

January 19, 2026

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு