Tindivanam News
Preview News PDF
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Preview News PDF
Tindivanam News
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Copyright 2021 - All Right Reserved
Villupuram

வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து ‘சீல்’

by admin March 24, 2024
written by admin March 24, 2024 0 comments
30

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வானூர் சட்டமன்ற தொகுதியில் 278 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது.

இதற்காக 330 மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வி.வி.பாட் ஆகியவை நேற்று காலை 2 லாரிகள் மூலம் வானூர் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இரும்பு பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்கள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முருகேசன், வானூர் தாசில்தார் நாராயணமூர்த்தி, வாக்குச்சாவடி அதிகாரி சங்கரலிங்கம் ஆகியோர் மேற்பார்வையில், அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் தாலுகா அலுவலக முதல் மாடியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.

பின்னர் அந்த அறை மூடப்பட்டு, சீல் வைக்கப்பட்டது. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீ சார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட்டு உள்ளது.

வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19-ந் தேதிக்கு முன் பாதுகாப்பு அறையில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுக்கப்பட்டு, அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தி, தேர்தலுக்கு முதல்நாள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Share 0 FacebookTwitterPinterestEmail
admin

previous post
நாம்தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்
next post
கல்லூரியில் மகளிர் தின விழா

You may also like

விழுப்புரம் மாவட்டத்தில் 26ம்தேதி கிராமசபை கூட்டம்

January 25, 2026

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30 வரை விண்ணப்பிக்கலாம்

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமனம்

January 19, 2026

ஒலக்கூர் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ

December 31, 2025

ஒலக்கூர் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ & மாணவிகளுக்கு சமூக...

September 8, 2025

திண்டிவனம் நகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு

September 7, 2025

கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க தமிழ்நாடு அரசு சார்பில் மானியத்தொகை

September 7, 2025

இதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா? பாமக தலைவர் அன்புமணி...

April 10, 2025

நாம்தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்

March 22, 2024

மின்சாரம் தாக்கி பிரியாணி கடை உரிமையாளர் பலி

March 20, 2024

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு