Tindivanam News
Preview News PDF
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Preview News PDF
Tindivanam News
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Copyright 2021 - All Right Reserved
Tindivanam

வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு

by Editor May 21, 2024
written by Editor May 21, 2024 0 comments
65

வேளாண்மைத்துறை சார்பில் மண்வளம் காப்போம் திட்டத்தின் கீழ் மரக்காணம் அருகே உள்ள நகர், சிறுவாடி, மானூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் கோடைகால பயிர்களான மணிலா, எள் மற்றும் உளுந்து சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இந்த பயிர்களை சென்னை வேளாண்துறை இயக்குனர் அலுவலக துணை இயக்குனர் ஸ்ரீ வித்யா மற்றும் விழுப்புரம் மாவட்ட வேளாண்மைத்துறை துணை இயக்குனர் சீனிவாசன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அதிக விளைச்சல் கிடைக்க மேற்கொள்ள வேண்டிய புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு அவர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். மேலும் நுண்ணீர் பாசனபயன்பாடு, உயிர் உரங் கள், நுண்ணூட்ட கலவைகள் பயன்பாடு குறித்தும் வளக்கி கூறினர். பின்னர் திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடந்த அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டத்தில் அவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மானிய திட்டங் களில் பயன்பெற பயனாளிகளை சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும். மேலும் உணவு தானிய உற்பத்தி இலக்கினை அடைய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். கூட்டத்தில் ‘வேளாண்மை உதவி இயக்குனர்கள், வேளாண்மை அலுவலர்கள், துணை வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர், முடிவில் மரக்காணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் நன்றி கூறினார்.

agri inspectionmarakkanamtamilnadutindivanam taluktindivanam times
Share 0 FacebookTwitterPinterestEmail
Editor

previous post
செல்போன் டவர் இனி தேவை இல்லை சீனா அசத்தல்
next post
வேளாண் பல்கலையில் மாணவர் சேர்க்கை துவக்கம்

You may also like

Tindivanam Times 08-Feb-2026 Edition

February 9, 2026

திண்டிவனம் திமுக வேட்பாளர் ரெடி? புதிதாக சேர்ந்த ‘மாஜிக்கு ஜாக்பாட்’

February 9, 2026

திண்டிவனம் ஆர்டிஓ அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

January 25, 2026

பயிர் பாதுகாப்பு குறித்து இணை இயக்குநர் விளக்கம்

January 25, 2026

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் அடுத்தமாதம் திண்டிவனம் வருகை

January 25, 2026

திண்டிவனத்தில் அப்துல் கலாம் பத்திரிகையாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம்

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செஞ்சி ரங்கபூபதி பதவி...

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமனம்

January 19, 2026

விதைகளை பரிசோதனை செய்து பயன்படுத்தினால் அதிக மகசூல் கிடைக்கும் வேளாண்...

September 8, 2025

அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

September 8, 2025

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு