Tindivanam News
Preview News PDF
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Preview News PDF
Tindivanam News
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Copyright 2021 - All Right Reserved
Tindivanamசமூகம்திண்டிவனம்விழுப்புரம் மாவட்டம்

திண்டிவனத்தில் அப்துல் கலாம் பத்திரிகையாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம்

திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் டாக்டர் அப்துல் கலாம் பத்திரிகையாளர்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

by Editor January 25, 2026
written by Editor January 25, 2026 0 comments
48

திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் டாக்டர் அப்துல் கலாம் பத்திரிகையாளர்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் டி.சி. முருகன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் சட்ட ஆலோசகரும் ,உயர் நீதி மன்ற வழக்கறிஞருமான பூங்கா .பாக்யராஜ் கலந்து கொண்டு குழு காப்பீடு பதிவு செய்த பத்திரிக்கையாளர்களுக்கு குழு காப்பீடு திட்ட பதிவு பத்திரங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், சங்கத்தின் எதிர்க் கால வளர்ச்சி, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, பொது மக்கள் முகம் சுளிக்காத வகையில் பணியாற்றுதல், வெளிப்படையான நிர்வாகத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துதல், தொடர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு குழு காப்பீடு செய்ய நிதி உதவி அளித்து வரும் சங்கத்தின் ஆலோசகர் வழக்கறிஞர். பூங்கா பாக்யராஜூக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் சங்கத்தின் கௌரவ தலைவர் தங்கவேலப்பன், ஒருங்கிணைப்பாளர் பழனி, செயலாளர் சுரேஷ், பொருளாளர் சங்கர் கணேஷ் சங்க உறுப்பினர்கள் மோகன்,ரவி, வெங்கட்ராவ், சரண், சையத் ரஃபி, தாண்டவ மூர்த்தி, சண்முகம், ரவி, ஆனந்த் , அப்பு, முரளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Press AssociationtindivanamTindivanam Abdul Kalam Journalists Welfare Association meetingtindivanam timesvillupuram district
Share 0 FacebookTwitterPinterestEmail
Editor

previous post
விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செஞ்சி ரங்கபூபதி பதவி ஏற்பு
next post
விழுப்புரம் மாவட்டத்தில் 26ம்தேதி கிராமசபை கூட்டம்

You may also like

Tindivanam Times 08-Feb-2026 Edition

February 9, 2026

திண்டிவனம் திமுக வேட்பாளர் ரெடி? புதிதாக சேர்ந்த ‘மாஜிக்கு ஜாக்பாட்’

February 9, 2026

திண்டிவனம் ஆர்டிஓ அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

January 25, 2026

பயிர் பாதுகாப்பு குறித்து இணை இயக்குநர் விளக்கம்

January 25, 2026

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் அடுத்தமாதம் திண்டிவனம் வருகை

January 25, 2026

விழுப்புரம் மாவட்டத்தில் 26ம்தேதி கிராமசபை கூட்டம்

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செஞ்சி ரங்கபூபதி பதவி...

January 25, 2026

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30 வரை விண்ணப்பிக்கலாம்

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமனம்

January 19, 2026

விதைகளை பரிசோதனை செய்து பயன்படுத்தினால் அதிக மகசூல் கிடைக்கும் வேளாண்...

September 8, 2025

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு