Tindivanam News
Preview News PDF
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Preview News PDF
Tindivanam News
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Copyright 2021 - All Right Reserved
Tindivanamதிண்டிவனம்விழுப்புரம் மாவட்டம்

பயிர் பாதுகாப்பு குறித்து இணை இயக்குநர் விளக்கம்

by Editor January 25, 2026
written by Editor January 25, 2026 0 comments
50

விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை. வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் மற்றும் மாவட்ட விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சீனிவாசன் தலைமை தாங்கினார். வேளாண்மை துணை இயக்குநர் குமாரி ஆனந்தி முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலயத்தின் உதவி பேராசிரியர் சஞ்சிவிகுமார் கலந்து கொண்டு பயிர் பாதுகாப்பு குறித்து விளக்க உரை ஆற்றினார் . மேலும் விவசாயிளின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார் . கூட்ட முடிவில் வேளாண் துறை மூலம் செயல் படுத்தப்படும் மாநில அரசு மற்றும் மத்திய அரசு திட்டங்கள் குறித்து கையேடுகளை இணை இயக்குநர் சீனிவாசன் வெளியிட அதை தமிழ்நாடு சிறு விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கடவம்பாக்கம் வி. எம். மணி பெற்று கொண்டார்.

agricultureNews Updatetindivanamtindivanam timesvillupuram districtviluppuram district news update
Share 0 FacebookTwitterPinterestEmail
Editor

previous post
அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் அடுத்தமாதம் திண்டிவனம் வருகை
next post
திண்டிவனம் ஆர்டிஓ அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

You may also like

Tindivanam Times 08-Feb-2026 Edition

February 9, 2026

திண்டிவனம் திமுக வேட்பாளர் ரெடி? புதிதாக சேர்ந்த ‘மாஜிக்கு ஜாக்பாட்’

February 9, 2026

திண்டிவனம் ஆர்டிஓ அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

January 25, 2026

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் அடுத்தமாதம் திண்டிவனம் வருகை

January 25, 2026

விழுப்புரம் மாவட்டத்தில் 26ம்தேதி கிராமசபை கூட்டம்

January 25, 2026

திண்டிவனத்தில் அப்துல் கலாம் பத்திரிகையாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம்

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செஞ்சி ரங்கபூபதி பதவி...

January 25, 2026

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30 வரை விண்ணப்பிக்கலாம்

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமனம்

January 19, 2026

விதைகளை பரிசோதனை செய்து பயன்படுத்தினால் அதிக மகசூல் கிடைக்கும் வேளாண்...

September 8, 2025

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு