Tindivanam News
Preview News PDF
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Preview News PDF
Tindivanam News
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Copyright 2021 - All Right Reserved
Tindivanam

நயனை Wine உடன் ஒப்பிட்ட Wiki

by admin March 5, 2024
written by admin March 5, 2024 0 comments
46

தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குநராக இருக்கும் விக்னேஷ் சிவன், தனது காதல் மனைவி நயன்தாராவிற்காக ஸ்பெஷலாக ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அது என்ன தெரியுமா?

ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடி, நயன்தாரா-விக்னேஷ் சிவன். இவர்களுக்கு 2022ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இவர்களுக்கு உயிர்-உலக் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்வதும், ஒன்றாக போட்டோக்கள் பதிவிடுவதும் வழக்கம். அப்படி, தனது மனைவி குறித்து சமீபத்தில் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளது, வைரலாகி வருகிறது.

உலக மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி நயனுக்கு ஸ்பெஷலாக ஒரு பதிவை விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “வயசாக வயசாக மெருகேறிட்டே இருக்க ஒரே விஷயம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர் இதில் மறைமுகமாக குறிப்பிடுவது, “ஒன்னு நயன், இன்னொன்னு வைன்” எனபதுதான்.

நயன்தாரா, இந்த பதிவை தனது ஸ்டோரியில் ரீ-ஷேர் செய்துள்ளார். தற்போது நயன், தனது குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக நயன்-விக்னேஷ் சிவனுக்கு விவாகரத்து ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியானது. காரணம், விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் நயன்தாராவை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்ததாக கூறப்பட்டது. ஆனால், அதன் பிறகு அது வெறும் வதந்தி என தெரிய வந்தது.

விக்னேஷ்-நயனின் தற்போதைய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share 0 FacebookTwitterPinterestEmail
admin

previous post
முன்னாள் டிஜிபி கு லுக் அவுட் நோட்டீஸ்
next post
மின்சாரம் தாக்கி பிரியாணி கடை உரிமையாளர் பலி

You may also like

Tindivanam Times 08-Feb-2026 Edition

February 9, 2026

திண்டிவனம் திமுக வேட்பாளர் ரெடி? புதிதாக சேர்ந்த ‘மாஜிக்கு ஜாக்பாட்’

February 9, 2026

திண்டிவனம் ஆர்டிஓ அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

January 25, 2026

பயிர் பாதுகாப்பு குறித்து இணை இயக்குநர் விளக்கம்

January 25, 2026

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் அடுத்தமாதம் திண்டிவனம் வருகை

January 25, 2026

திண்டிவனத்தில் அப்துல் கலாம் பத்திரிகையாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம்

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செஞ்சி ரங்கபூபதி பதவி...

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமனம்

January 19, 2026

விதைகளை பரிசோதனை செய்து பயன்படுத்தினால் அதிக மகசூல் கிடைக்கும் வேளாண்...

September 8, 2025

அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

September 8, 2025

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு