80
திண்டிவனத்தில் 19.10.2024 தேதி மின்தடை
19.10.2024 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் நிறுத்தம்
திண்டிவனம் 110KV துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திண்டிவனம், கிளியனூர், உப்புவேலூர், சாரம், எண்டியூர், தென்பசார், ஊரல் மற்றும் சந்தைமேடு அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 19.10.2024 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி -முதல் மாலை 4.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என திண்டிவனம் மின் செயற்பொறியாளர் சிவசங்கரன் அறிவிப்பு. (மின்தடை நாள் தவிர்க்க முடியாத காரணம் ஏற்படும் பட்சத்தில் மாறுதலுக்கு உட்படும்)