Tindivanam News
Preview News PDF
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Preview News PDF
Tindivanam News
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Copyright 2021 - All Right Reserved
Tindivanam

Dr.இராமதாஸ் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்

by Editor October 18, 2024
written by Editor October 18, 2024 0 comments
43

பாட்டாளி மக்கள் கட்சியின் விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட வானூர், விக்கிரவாண்டி, செஞ்சி, விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் மற்றும் பேரூர் செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் தலைமையில் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, தலைமை நிலையச்செயலாளர் அன்பழகன், பாட்டாளி சமூக ஊடகப் பேரவையின் மாநிலச் செயலாளர் முகுந்தன் பரசுராமன், மாவட்ட செயலாளர்கள் சிவக்குமார் எம்எல்ஏ, ஜெயராஜ், மாவட்டத் தலைவர் புகழேந்தி மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் மற்றும் பேரூர் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

dr ramadossgingeepatali makkal katchipmkramadosstindivanamtindivanam timesvanurvikravandivillupuram
Share 0 FacebookTwitterPinterestEmail
Editor

previous post
திண்டிவனத்தில் 19.10.2024 தேதி மின்தடை
next post
பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா, ரேசன் கார்டு, ஆதார் கார்டு கேட்டு மனு

You may also like

Tindivanam Times 08-Feb-2026 Edition

February 9, 2026

திண்டிவனம் திமுக வேட்பாளர் ரெடி? புதிதாக சேர்ந்த ‘மாஜிக்கு ஜாக்பாட்’

February 9, 2026

திண்டிவனம் ஆர்டிஓ அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

January 25, 2026

பயிர் பாதுகாப்பு குறித்து இணை இயக்குநர் விளக்கம்

January 25, 2026

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் அடுத்தமாதம் திண்டிவனம் வருகை

January 25, 2026

திண்டிவனத்தில் அப்துல் கலாம் பத்திரிகையாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம்

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செஞ்சி ரங்கபூபதி பதவி...

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமனம்

January 19, 2026

விதைகளை பரிசோதனை செய்து பயன்படுத்தினால் அதிக மகசூல் கிடைக்கும் வேளாண்...

September 8, 2025

அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

September 8, 2025

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு