Tindivanam News
Preview News PDF
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Preview News PDF
Tindivanam News
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Copyright 2021 - All Right Reserved
Tindivanam

பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா, ரேசன் கார்டு, ஆதார் கார்டு கேட்டு மனு

by Editor October 18, 2024
written by Editor October 18, 2024 0 comments
33

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் அன்னம்பாக்கம் கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டுமனை பட்டா, சாலை வசதி, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமலும், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்றவைகள் இல்லாமல் 15 க்கும் மேற்பட்ட பழங்குடி இருளர் குடும்பங்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

அவர்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்றவைகள் உடனடியாக வழங்கவும், வீட்டு மனை பட்டா, சாலை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து, அனைவருக்கும் அரசு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கான்க்ரீட் வீடுகள் கட்டி தர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திண்டிவனம் வட்டாட்சியர் மற்றும் ஆதிதிராவிடர் நலன் மற்றும் பழங்குடியினர் நலத்துறை தனி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் திண்டிவனம் பகுதி செயலாளர் கண்ணதாசன், விழுப்புரம் மாவட்டக்குழு உறுப்பினர் இராமதாஸ், திண்டிவனம் பகுதிக்குழு உறுப்பினர் சத்தீஷ்குமார், கீழ் ஆதனூர் கிளை செயலாளர் வெங்கடேசன், DYFI நகரப் பொருளாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

aadhar cardannampakkamCPMration cardtindivanamtindivanam timestribe peoplevillupuramvillupuram districtஅன்னம்பாக்கம்திண்டிவனம்விழுப்புரம் மாவட்டம்
Share 0 FacebookTwitterPinterestEmail
Editor

previous post
Dr.இராமதாஸ் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்
next post
திண்டிவனம்: சாரம் புனித பிரான்சிஸ் பள்ளி சாம்பியன்

You may also like

Tindivanam Times 08-Feb-2026 Edition

February 9, 2026

திண்டிவனம் திமுக வேட்பாளர் ரெடி? புதிதாக சேர்ந்த ‘மாஜிக்கு ஜாக்பாட்’

February 9, 2026

திண்டிவனம் ஆர்டிஓ அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

January 25, 2026

பயிர் பாதுகாப்பு குறித்து இணை இயக்குநர் விளக்கம்

January 25, 2026

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் அடுத்தமாதம் திண்டிவனம் வருகை

January 25, 2026

திண்டிவனத்தில் அப்துல் கலாம் பத்திரிகையாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம்

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செஞ்சி ரங்கபூபதி பதவி...

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமனம்

January 19, 2026

விதைகளை பரிசோதனை செய்து பயன்படுத்தினால் அதிக மகசூல் கிடைக்கும் வேளாண்...

September 8, 2025

அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

September 8, 2025

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு