Tindivanam News
Preview News PDF
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Preview News PDF
Tindivanam News
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Copyright 2021 - All Right Reserved
Tindivanam

திண்டிவனம்: சாரம் புனித பிரான்சிஸ் பள்ளி சாம்பியன்

by Editor October 23, 2024
written by Editor October 23, 2024 0 comments
40

திண்டிவனம் அடுத்த சாரம் அசிசி நகரில் இயங்கி வரும் புனித பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புனித பிரான்சிஸ்கன் கல்வி குழுமத்தின் 5 பள்ளிகளுக்கு இடையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் பிரான்சிஸ்கன் கல்விக் குழுமத்தின் மண்டல மேலாளரும் திருச்சி புனித பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் அருட் சகோதரர் பன்னீர்செல்வம் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திண்டிவனம் சரக காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

சாரம் புனித பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் அருட்சகோதரர் அந்தோணிசாமி மற்றும் தாளாளர் அருள் சகோதரர் ஜெயராஜ் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். பிரான்சிஸ்கன் குழுமத்தின் ஐந்து பள்ளிகளின் தாளாளர்கள் மற்றும் முதல்வர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
இவ்வைந்து பள்ளியின் மாணவ-மாணவிகள் விளையாட்டுப் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றனர். இதில் சாரம் புனித பிரான்சிஸ் பள்ளி மாணவ-மாணவிகள் கைப்பந்து, வீசுப்பந்து, கோகோ மற்றும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகளில் முதலிடமும், அதனை தொடர்ந்து ஆங்கில பேச்சுப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், வினாடி-வினா, குழு நடனம் மற்றும் கூடைப்பந்து போன்ற போட்டிகளில் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர்.

அதிக பரிசுகளை வென்ற சாரம் புனித பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு ஒட்டுமொத்த சுழல் கோப்பை வழங்கப்பட்டது. பரிசு பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி முதல்வர், தாளாளர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

championinter competitionsaramst francis brothersst francis school saramtindivanamtindivanam dsptindivanam schooltindivanam schoolstindivanam timesvillupuramvillupuram district
Share 0 FacebookTwitterPinterestEmail
Editor

previous post
பழங்குடி இருளர் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா, ரேசன் கார்டு, ஆதார் கார்டு கேட்டு மனு
next post
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

You may also like

Tindivanam Times 08-Feb-2026 Edition

February 9, 2026

திண்டிவனம் திமுக வேட்பாளர் ரெடி? புதிதாக சேர்ந்த ‘மாஜிக்கு ஜாக்பாட்’

February 9, 2026

திண்டிவனம் ஆர்டிஓ அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

January 25, 2026

பயிர் பாதுகாப்பு குறித்து இணை இயக்குநர் விளக்கம்

January 25, 2026

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் அடுத்தமாதம் திண்டிவனம் வருகை

January 25, 2026

திண்டிவனத்தில் அப்துல் கலாம் பத்திரிகையாளர்கள் நல சங்க ஆலோசனை கூட்டம்

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செஞ்சி ரங்கபூபதி பதவி...

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமனம்

January 19, 2026

விதைகளை பரிசோதனை செய்து பயன்படுத்தினால் அதிக மகசூல் கிடைக்கும் வேளாண்...

September 8, 2025

அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

September 8, 2025

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு