Tindivanam News
Preview News PDF
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Preview News PDF
Tindivanam News
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Copyright 2021 - All Right Reserved
Villupuram

Marakkanam

by admin January 18, 2024
written by admin January 18, 2024 0 comments
34

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட 7 வது வார்டில் உள்ள கலைஞர் நகரை சேர்ந்தவர் கூலி தொழிலாளி செல்வம் வயது 45.

இவரது வீட்டை பூட்டிவிட்டு நேற்று வழக்கம் போல் செல்வமும் அவரது மனைவி உமா ஆகிய இருவரும் வேலைக்கு சென்று உள்ளனர். இந்நிலையில் இன்று மதியம் எதிர்பாராத விதமாக அவரது கூரை வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் மரக்காணம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் கூரை வீடு முற்றிலும் தீப்பற்றி எரிந்து வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சமையல் பாத்திரங்கள் பத்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் இருந்து நாசமாகி உள்ளது.

இது பற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் பார்வையிட்டு இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share 0 FacebookTwitterPinterestEmail
admin

previous post
Mailam
next post
Alcohol

You may also like

விழுப்புரம் மாவட்டத்தில் 26ம்தேதி கிராமசபை கூட்டம்

January 25, 2026

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன.30 வரை விண்ணப்பிக்கலாம்

January 25, 2026

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நியமனம்

January 19, 2026

ஒலக்கூர் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ

December 31, 2025

ஒலக்கூர் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ & மாணவிகளுக்கு சமூக...

September 8, 2025

திண்டிவனம் நகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு

September 7, 2025

கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க தமிழ்நாடு அரசு சார்பில் மானியத்தொகை

September 7, 2025

இதுதான் திராவிட மாடல் அரசின் சாதனையா? பாமக தலைவர் அன்புமணி...

April 10, 2025

வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து ‘சீல்’

March 24, 2024

நாம்தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்

March 22, 2024

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு
Tindivanam News
  • திண்டிவனம்
  • விழுப்புரம் மாவட்டம்
  • கல்வி
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • சமூகம்
  • அரசியல்
  • கலாச்சாரம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • வேலைவாய்ப்பு
  • இந்தியா
  • தமிழ்நாடு